வாஷிங் மெஷினில் சுண்டு
நளினி எழுதிய வாஷிங் மெஷினில் சுண்டு - சுண்டின் துணிச்சலான சாகசக் கதை! வாஷிங் மெஷினில் வாசம் செய்த சுண்டு, தெருவில் விடப்பட்டதால் நண்பர்களுடன் இணைந்து வீடு திரும்புவதைப் படியுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Tags | Life and Society → Coming of Age |
Description
வாஷிங் மெஷினுக்குள் வாசம் செய்வதென்றால், சுண்டுவுக்குக் கொள்ளைப் பிரியம். அதற்காகவே உள்ளே தனி இடம், தேங்காய் நார் பழந்துணிச் சுருள்களால் அமைந்த படுக்கை எல்லா ஏற்பாடுகளும் தயார். திடுமென்று ஒரு நாள் அது தெருவில் எறியப்பட்டது. நண்பர்களின் உதவியை நாடியது சுண்டு. பிறகு...? கதையைப் படியுங்கள், தெரியும்.