பூமிக்கு வந்த விருந்தினர்கள்
யூமா வாசுகி எழுதிய பூமிக்கு வந்த விருந்தினர்கள் - வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய சுவாரஸ்யமான கதை! இந்தப் புத்தகம் அறிவியல் புனைகதை ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.
| Category | Translation |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Alternate Realities |
Description
லீவ் விட்டாச்சு,வெளியூர் போகலாம்,வெளிநாடும் போகலாம்.இங்கே,சிலர் வெளிகிரகம் போய்வருகிறார்கள்.நம்மை போலவே வெளிகிரகத்-திலிருந்து யாரேனும் லீவிற்கு பூமிக்கு வந்தால்?ஜானு மலையாளத்தில் எழுதிய “பூமிக்கு வந்த விருந்தினர்கள்’’ஐ அப்படியே தமிழுக்கு அழைத்து வருகிறார் யூமா வாசுகி