அன்பின் பழுப்பு
₹250₹237
சமகால கல்வி குறித்த உரையாடல்
அப்பணசாமி எழுதிய டேஞ்சர்: ஸ்கூல்! - குழந்தைகளின் கல்விச் சுமை, மன அழுத்தம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
குழந்தைகளினால் தாங்க முடியாத பாடத்திட்ட பளுவும், கசக்கிப் பிழியும் வீட்டுப் பாடங்களும் அவர்களிடம் உடல், மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. விடுமுறைக் காலத்தை எதிர்நோக்கி உள்ளன அவர்களின் கல்வி நோய்கள்.