நினைவில் நிற்கும் மனிதர்கள்
₹330₹313
என்றும் நம்மோடு பட்டுக்கோட்டை
சு. பொ. அகத்தியலிங்கம் எழுதிய சும்மா கிடந்த சொல்லை எடுத்து... - பட்டுக்கோட்டை கல்யாணத்தின் வாழ்க்கை, கவிதைகள், பாடல் வரிகள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
கவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழுதும் போது கிடைக்காது; எனினும் அந்தத் திரைப்பட உலகிலும் கொள்கை முழக்கமிட்டவன் பட்டுக்கோட்டையன்றோ! “பாதகம் செய்பவரைப் பாட்டாலே உமிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்’’ ...என பாரதியைக் கவிதையால் போற்றியவன்; தனக்கும் அதே வரிகள் பொருந்திட வாழ்ந்தான் பட்டுக்கோட்டை என்பதுதான் சிறப்பு...