அறிவியல் என்றால் என்ன?
₹550₹522
பா. வீரமணி எழுதிய சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும் - சிங்காரவேலரின் ஆளுமை, சமூக சிந்தனைகள் மற்றும் பிற்போக்குத்தனமான கருத்துக்களை அறிவியல் பூர்வமாக மறுக்கும் ஆய்வு.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
சிங்காரவேலரின் சீரிய சிந்தனை பலரிடத்து எவ்வாறு செல்வாக்கு செலுத்தி மாற்றியுள்ளது என்பதையும், சில தலைவர்களிடத்தும், சிந்தனையாளர்களிடத்தும் குடிகொண்டுள்ள பிற்போக்கான சிந்தனைகளை, அவர் அறிவியல் அடிப்படையில் எவ்வாறு மறுத்துள்ளார் என்பதையும் நுணுக்கமாக விளக்கிக் காட்டுகிறது இந்நூல்.