இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
குணா கந்தசாமி எழுதிய காதலும் ஏனைய பூதங்களும் - நிலவுடமை சமூக மதிப்பீடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் மனித உறவுகளின் இருட்டையும் வெளிச்சத்தையும் பேசும் கதைத்தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நாவல்களில் ஒன்றான Of Love And Other Demons எனக்கு மிகப் பிடித்தமானது. அதன் தாக்கத்தால் உருவான காதலும் ஏனைய பூதங்களும் என்ற வாக்கியம் கடந்த சில வருடங்களாக தனித்த மந்திரம்போல மனதிற்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒருவகையில் வாழ்க்கையைக் குறித்த சுருக்கச் சித்திரமாக இவ்வாக்கியம் இருக்கிறது. ஆண் பெண் உறவிலிருக்கும் இருட்டையும் வெளிச்சத்தையும் பேச முனையும் இக்கதைகளின் மனிதர்கள் பலர் நிலவுடமை சமூக மதிப்பீடுகளுக்குள் சிக்குண்டு அதன் நிர்ப்பந்தங்களிடம் சரணடைகிறவர்களாக இருக்கிறார்கள்.
- குணா கந்தசாமி