Skip to content

காலப் பயணிகள்

விழியன் எழுதிய காலப் பயணிகள் - காலப் பயணம், சிறுவர் சாகசம் நிறைந்த ஒரு அற்புதமான கதை. புத்தகங்கள் மூலம் காலத்தை கடக்கும் சிறுவர்களின் அனுபவம்!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

புத்தகங்களை நோக்கி நகரும் நான்கு சிறுவர்களுக்கு விநோத புத்தகம் கிடைக்கின்றது. அவர்கள் காலத்தின் முன் நோக்கியும் பின் நோக்கியும் நகர்ந்து பயணிக்கும் பயணமே காலப் பயணிகள்.