தீண்டாதான் (நாவல்)
₹200₹190
கரேலிய நாட்டுக் கதை
க. பாலமுருகன் எழுதிய சிவப்புக்கொண்டை சேவல் - சிறுவர் சொத்தை மீட்கும் சேவலின் சாகசக் கதை! கரேலிய நாடோடிக் கதையின் இனிமையான அனுபவம், கற்பனை உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Alternate Realities |
வானத்து வீடு, இனிப்புப் பணியாரங்களைத் தரும் மந்திரத் திரிகை, கொண்டைச்சேவல் சிறகுகளில் பதுங்கிக்கொண்ட கரடி, கொடுங்கோல் அரசனிடமிருந்து சிறுவர் சொத்தை மீட்டெடுக்கும் சேவலின் சாதுர்யம் என கற்பனை உலகில் பயணிக்க உதவும் கலைப்பூர்வமான கரேலிய நாடோடிக் கதை. வாசித்து மகிழுங்கள்.