Skip to content

விலங்குகளின் பள்ளிக்கூடம்

க. சரவணன் எழுதிய விலங்குகளின் பள்ளிக்கூடம் - குழந்தைகளுக்கான கற்பனை நாவல்! விலங்குகள் பள்ளிக்கூடம் செல்லும் கதையின் மூலம், கல்வி மற்றும் மகிழ்ச்சியைப் பெறுங்கள்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Imagination and Future → Fantasy Worlds

Description

குழந்தைகளுடன் தினமும் எனது வாழ்வை தொடங்குபவன் என்ற வகையில் அவர்கள் விரும்பும் பள்ளிக்கூடம் ஒன்றை கற்பனை செய்ய முடிகிறது. நிஜத்தில்? அதன் விளைவு தான் இந்த நாவல்.

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடத்தை அவர்கள் விரும்பும் விலங்குகளைக் கொண்டு படைக்கலாம் என முடிவெடுத்தேன். விலங்குகளின் பள்ளிக்கூடத்தில் எனது புத்திசாலித்தனம் எங்கும் இருக்காத வண்ணமும் எழுத முடிவு செய்தேன். குழந்தைகளுக்காக எனும் போது எல்லாமே சாத்தியமாகிறது.