நீருக்குள் மூழ்கிய புத்தகம்
பஹாவுத்தீன் வலது எழுதிய நீருக்குள் மூழ்கிய புத்தகம் - சூஃபி ஞானம், ஆன்மீக அனுபவங்கள் மற்றும் வாழ்க்கைப் பயணத்தை அழகிய நடையில் விவரிக்கிறது.
| Category | Diary |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 200 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
Description
ஸூஃபி ஞானி ஒருவரின் அகமிய உலகமும் அன்றாட வாழ்வியலும் சந்திக்கும் புள்ளிகள்... ஒளிவீசும் நாட்குறிப்புகளின் வடிவில்.