Skip to content

சிறகுக்குள் வானம் (பாரதி புத்தகாலயம்)

ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய சிறகுக்குள் வானம் - வாழ்க்கையின் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி மற்றும் மன நிறைவை உணர்த்தும் சிறந்த புத்தகம். பாரதி புத்தகாலயம் வெளியீடு.

Category Poetry
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

இருட்டு வணிகர்கள் ஏதேனும் சொல்லட்டும் வெளியே உலகம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது. நிறையும் குறையும் நெஞ்சில் இருக்கிறது. எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ அதுவே மகிழ்ச்சியளிக்கிறது.