தமிழர் தாவரங்களும் பண்பாடும் (பாரதி புத்தகாலயம்)
கு. வி. கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழர் தாவரங்களும் பண்பாடும் - தாவரங்கள், பண்பாடு குறித்த தகவல்களுடன் தமிழர்களின் பாரம்பரிய அறிவை இனிமையாக விளக்கும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி தாவரவியல் சார்ந்து தமிழில் எழுதி வருபவர்களில் முதன்மையானவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தாவரவியல் துறையின் தலைவராகச் செயல்பட்டு ஓய்வு பெற்றவர். ‘தமிழரும் தாவரமும்’, ‘அறிவியலின் வரலாறு’, அறிவியலில் பெண்கள் – ஒரு சமூக வரலாற்றுப் பார்வை’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.