எல்லோரும் நலமுற்றிருக்க
எஸ். வி. வேணுகோபாலன் எழுதிய எல்லோரும் நலமுற்றிருக்க - மன அழுத்தமில்லா, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான வழிகாட்டி! நவீன வாழ்க்கை முறை மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
நவீன வாழ்க்கை முறையின் வன்முறை உளவியல் நமது உடலையும் பதம் பார்க்கிறது.நிம்மதியற்று அலைவுற வைக்கிறது.இயற்கையோடு இயைந்த நேயமிக்க வாழ்க்கைமுறை,புன்னகை சிந்தும் இனிய பழகுதன்மை,இசையைத் தழுவும் நெகிழ்ந்த உள்ளம் போன்ற பண்பாக்கங்களை விடவும் மருந்துகள் உண்டா என்ன என்ற சிந்தனையோடு இந்த நூல் உங்களைச் சந்திக்கிறது.