Skip to content

உயிரினங்களின் அற்புத உலகில்

எம். கீதாஞ்சலி எழுதிய உயிரினங்களின் அற்புத உலகில் - உயிரினங்களின் தனித்துவமான இயல்புகளையும், இயற்கையின் அதிசயங்களையும் இனிமையாகக் கண்டறியுங்கள். குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

இயற்கை தனித்துவமானது. மகத்தானது. மனித ஆற்றல்களைவிட இயற்கையே வலிமையானது என்பதை பலமுறை மனித சமூகம் பார்த்துள்ளது. இயற்கையமைப்பில் பரிணமித்துள்ள பல்வேறு உயிரினங்கள் தனித்த செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. மின்மினி, குழிநரி, திருக்கை, கடல் நண்டு, துறவி நண்டு, வெளவால், கங்காரு, பறக்கும் அணில், முள்ளம்பன்றி என, பெரும்பாலான உயிரினங்கள் தனித்த இயல்புகளைக் கொண்டுள்ளன. அத்தகைய தனித்த, அழகிய செயற்பாடுகளை இனிமையாகவும், சுவைபடவும் இந்நூல் பேசுகிறது. இளையோரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.