Shepherds of Hope
₹200₹190
டாக்டர் சு. பாலசுப்ரமணியன் எழுதிய இருளர்கள் - இருளர் மக்களின் வாழ்க்கை முறை, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த தகவல்களை எளிய நடையில் அறியலாம்.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இந்த நூல் இருளர் பற்றியது: அவர்களின் வாழ்க்கை முறைகள், கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பற்றி மிக எளிமையான நடையில் இதில் விளக்கப்பட்டுள்ளது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த புதிய கற்போருக்கு இது மிகவும் பயனளிப்பதாக அமையும்.