பூனைகளில்லா உலகம்
₹240₹228
வ.மு.கோமு எழுதிய கபி என்கிற வெள்ளைத் திமிங்கலம் - கடலில் தொலைந்த குடும்பத்தைத் தேடும் ஒரு திமிங்கலத்தின் சாகச கதை. உயிரின் மீதான அன்பையும், நம்பிக்கையையும் உணர்த்தும் புத்தகம் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
தப்பிச்சு வரலை நான். எனக்கு உதவக்கூடிய என் மற்ற சொந்தங்களைத் தேடி கடல்ல பிராயணம் செய்யுறேன். நீ உயிரோட இருக்குறதுல எனக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாயிடுச்சு!