Skip to content

சிறு உயிரிகளின் வாழ்முறை

ஆத்மா கே. ரவி எழுதிய சிறு உயிரிகளின் வாழ்முறை - பறவைகள், விலங்குகள் மற்றும் அவற்றின் தனித்துவமான வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள ஒரு சிறந்த புத்தகம்.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

தரையில் முட்டையிடும் பறவைகளிலொன்று மீன் கொத்திப் பறவையாகும். மோஸ் புல்லினிடையே முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. இறந்துபோன உடல்களை, கழிவுகளை நம் ஊர் காகம் உண்ணுவதைப் போல Pied wagtaild என்னும் பறவை மேலை நாடுகளில் கழிவுகளைத் தேடி உண்ணுகிறது. இதைப் போன்ற சிறு உயிரிகளின் வாழ்வியலை இந்நூலில் படித்தறியலாம்.