கை சொல்லும் கதை
த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய கை சொல்லும் கதை - கையின் வரலாறு, வேதியியல், உயிரியல் ஆகியவற்றை கதையாக அறிய ஒரு சிறந்த புத்தகம். கையின் முக்கியத்துவத்தை உணருங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 15 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
கை மட்டும் இல்லையென்றால்?கொஞ்சம் யோசித்து பாருங்கள்.காலை முதல் இரவு வரை கை இல்லாமல் நம் உலகம் எப்பிடி இயங்கும்?கையின் வேதியியல் இயற்பியல்,உயிரியல்,உடலியல் வரலாற்றை கதையாக கையே சொல்கிறது.