Skip to content

வேட்டையாடு விளையாடு

மோகனா எழுதிய வேட்டையாடு விளையாடு - விலங்குகளின் வேட்டை முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் இயற்கையின் அற்புதங்களை அறிந்து கொள்ளுங்கள். சிங்கத்தின் சவாலான வேட்டை உட்பட பல தகவல்கள் உள்ளன.

Category Article
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

உலகில் ஏராளமான விலங்கினங்கள் இருப்பினும், சில விலங்குகளின் வாழ்க்கை, உணவு மற்றும் வேட்டையாடும் முறை, மனிதனை விட அற்புதமாக இயற்கையின் பரிணாமம் உருவாக்கி வடிவமைத்துள்ளது. நமது கற்பனையைத் தாண்டியவை அவை. இங்கே விலங்குகளின் ராஜா சிங்கம் அற்புதமான சவால் நிறைந்த வேட்டையாடி. குறிவைத்து கழுத்தைப் பிடிக்கும்
பறவைகளின் அரசன் தங்க நிற கழுவின் வேட்டை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், துல்லியமான நுணுக்கமும், யுக்தியும் வியப்பளிக்கும், கடலின் ஆட்கொல்லி சுறாவின் பற்களிலிருந்து எதுவும் தப்பாது. இரையைப் பிடிக்கும்போதே, உடலை காரட் போல துருவி, வயிற்றுக்குள் அனுப்பிவிடும்.