அணு ஆற்றல்
ப.கு. ராஜன் எழுதிய அணு ஆற்றல் - அணுசக்தியின் தேவை, அபாயம் மற்றும் அறிவியல் உண்மைகளை தெளிவாக விளக்கும் நூல். அணு ஆற்றல் பற்றிய முழுமையான புரிதல் இங்கே!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
அணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல்.