Skip to content

‘நாடகக் கலைஞன்’ என்பதே என் மனதுக்கு நிறைவு தரும் வாழ்க்கைப் பாத்திரம்

பா. இளமாறன் எழுதிய 'நாடகக் கலைஞன்' என்பதே என் மனதுக்கு நிறைவு தரும் வாழ்க்கைப் பாத்திரம் - நாடகக் கலை, வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்த ஒரு சிறந்த நூல்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

ஒரு பேராசிரியராக, ஆய்வாளராக, நாடக ஆளுமையாகத் தனக்கான தனி இடத்தைத் தமிழ்ச் சமூகத்தில் நிலைநிறுத்தித் தொடர்ந்து இயங்கி வருபவர். ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாய்த் திகழ்பவர்.