Skip to content

டெலஸ்கோப் மாமா சாகசங்கள்

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய டெலஸ்கோப் மாமா சாகசங்கள் - ஸ்டான்லியுடன் அற்புதமான அறிவியல் சாகசங்களில் மூழ்கி, இயற்கை மற்றும் வனவிலங்குகளைக் கண்டறியுங்கள்!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Adventure and Exploration

Description

வீட்டுக்கே தெரியாமல் டெலஸ்கோப் மாமாவோடு சுற்றித்திரிகிறான் ஸ்டான்லி. குரங்கு சண்டை, வவ்வால் சேஸ், உடும்பு வளர்ப்பு, யானை மேய்ச்சல் என பலவகை திரில் சாகசங்கள் நடுவே… வாசிக்கும் நம்மையும் ஒரு இயற்கை விஞ்ஞானி ஆக்கிவிடும் அற்புத அறிவியல் புனைகதை. வன-புகைப்பட ஆர்வலர்கள் பற்றிய தமிழின் முதல் புனைவு.