சுதந்திரத்தை பாதுகாக்க போராடுகிறோம்… – என். சங்கரைய்யா 100 நேர்காணல்கள்
என். சங்கரைய்யா எழுதிய சுதந்திரத்தை பாதுகாக்க போராடுகிறோம்... – என். சங்கரைய்யா 100 நேர்காணல்கள் - போராட்ட வரலாறு, சுதந்திரப் போராட்டம் மற்றும் சமூக மாற்றத்திற்கான ஒரு ஆவணம்.
| Category | Interview |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
”கையாள் வைத்து காவல் துறை போட்ட பொய் வழக்கு இது” எனப் போராளிகளை விடுவிக்கிறார். அந்தப் போராளிகள் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்த்து ஒலியோடு வெளியே வந்து பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். அந்த மேடையில் சுதந்திரம் வந்த செய்தியை அறிவித்த போராளிக்கு வயது 25. அவர் தோழர் என். சங்கரைய்யா