பந்தயம்
₹180₹171
ரஷ்ய நாடோடிக் கதைகள்
சுந்தர் எழுதிய கொக்கும் நாரையும் - குழந்தைகளுக்கான அழகான கதைகள்! மொழிவளத்தை மேம்படுத்தும் இந்தப் புத்தகம், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் சிறந்த தேர்வு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
இன்றைய இயந்திரமான வாழ்க்கையில் குழந்தைகளும் இயந்திரமாகத் தான் வளர்க்கப்படுகிறார்கள். அலைபேசிகளிலும், கணினி விளையாட்டுகளிலும் பொழுதைக் கழிப்பதிலேயே அவர்களின் தங்களின் பொன்னான நேரங்களை செலவிடுகிறார்கள்.
கொக்கும் நாரையும் புத்தகத்தில் இடம்பெறும் கதைகள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும். மேலும், இதுபோன்ற புத்தகங்கள் குழந்தைகளின் மொழிவளத்தையும், புத்தகங்களை படிக்கத் தூண்டும் தூண்டுகோலாகவும் இருக்கும்.