Shepherds of Hope
₹200₹190
வீர தீர விருது பெற்ற சிறார்களின் கதை
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய சூப்பர் சுட்டிஸ் - அறிவியல் கருத்துகளை எளிய நடையில் விளக்கும் புத்தகம், சிறுவர்களுக்கான சிறந்த அறிவியல் வாசிப்பு அனுபவம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம் ) விருது பெற்றவர். தமிழன் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆக்கியவற்றில் முதுகலை பட்டமும் கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் உள்ள எளிமையும் அங்கதம் கலந்த நகைப்புணர்வும் இவரை சுஜாதாவுக்கு அடுத்து முக்கிய அறிவியல் எழுத்தாளராக அறிய வைத்துள்ளது.