Shepherds of Hope
₹200₹190
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய வகுப்பறை கூண்டைவிட்டு வான்வெளியை நோக்கி - தமிழக கல்விச் சிக்கல்கள், தரமான கல்வி, மற்றும் எதிர்காலத்திற்கான சிறந்த வழிகாட்டி.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இன்று தமிழக கல்வி சந்தித்து வரும் சிக்கல்கள் ஒன்றிரண்டல்ல. நாம் பேணிக் காத்து வரும் தனித்தன்மை வாய்ந்த அனைவருக்குமான, தரமான ஒரே சீரான கல்வி என்பதை முடக்கிட இன்று நடக்கும் சதிகள் ஏராளம். சர்வதேச கல்வியோடு ஒப்பிடும் போது நமது தமிழக கல்வியின் நிலை என்ன ? ஒரு தேர்ந்த கல்வியாளரின் விவாதத்திற்குரிய கட்டுரைகளின் தொகுப்பு.