டாம் மாமாவின் குடிசை
உலகப் புகழ்பெற்ற நாவலின் சுருக்கமான வடிவம்
பி. ஏ. வாரியர் எழுதிய டாம் மாமாவின் குடிசை - அடிமைத்தனத்தின் கொடுமை, விடுதலைக்கான போராட்டம் ஆகியவற்றை சுவாரஸ்யமாகவும் ஆழமாகவும் உணர்த்தும் கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 79 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
டாம் மாமாவின் குடிசை என்ற இந்த படைப்பு, அங்கிள் டாம்ஸ் கேபினின் சுருக்கப்பட்ட வடிவம். விடுதலைக்கான போராட்டம் பற்றிய இந்தக் கதை சுவாரசியம் சற்றும் குறையாமல் பிரச்சினையை ஆழமாக உணர்த்தும் வகையில் சுருக்கப்பட்டுள்ளது.