Skip to content

வானவில் பறவையின் கதை

சுஜாதா எழுதிய வானவில் பறவையின் கதை - கற்பனை மற்றும் வினோதங்கள் நிறைந்த ஒரு அற்புதமான நாடோடி இலக்கியப் பயணம். பல நாட்டுப் பழங்கதைகளின் இனிமை!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 96
Year 2011
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

அதி வினோதமும்,கற்பனையும் நிறைந்த நாடோடி இலக்கியம்.வாசிப்பின் இனிய பயணத்திற்கான அதிசய உலகம் இந்தப் பல நாட்டுப் பழங்கதைகள்.