அன்பின் வெற்றி
யூமா வாசுகி எழுதிய அன்பின் வெற்றி - மனித வாழ்க்கை மேம்படவும், சுற்றுச் சூழல் வளத்துடன் இருக்கவும் உதவும் நாவல். அன்பும், நன்மையும் நிறைந்த கதை.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
ஒரு நபரால் உலகைத் தலைகீழாகப் புரட்டிவிட முடியாது.ஆனால்,நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியின் குரலைக் கேட்டு சிறு சிறு நன்மைகளை ஈடுபாட்டுடன் செய்தால்,நமது எதிர்காலமும் சுற்றுச் சூழலும் வளத்துடன் இருக்கும் மனித வாழ்க்கை மேம்படும்.
