தமிழகத்தின் பறவைக் காப்பிடங்கள்
₹500₹475
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய உலகை மாற்றிய சமன்பாடுகள் - கணிதத்தின் முக்கிய சமன்பாடுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றின் தாக்கங்களை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
பித்தாகரஸ் தேற்ற சமன்பாடு முதல் நியூட்டனின் ஈர்ப்பு விசை,வெப்ப முடுக்கவியலின் இரண்டாம் விதி,மாக்ஸ்வெலின் மின் காந்தவியல்,யுலர்,நேவியர் ஸ்டோக்ஸ் மற்றும் கணித உலகை புரட்டிப் போட்ட முக்கியமான சமன்பாடுகள் குறித்த நுட்பமான விவரணைகளை ஆயிஷா.இரா.நடராசன் இந்நூலில் வாசகர்களுக்கு தந்துள்ளார்.