பூமியின் கதை
ஆத்மா கே. ரவி எழுதிய பூமியின் கதை - பூமியின் பரிணாமம், உயிரினங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த ஒரு அற்புதமான அறிவியல் நூல்.
| Category | History |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பிரபஞ்சத்தில் பிறந்த நமது பூமி என்னவாக இருந்தது?என்ன ஆகிக்கொண்டு இருக்கிறது?இந்த பூமியில் தோன்றிய உயிரிகளின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலையை பின்நோக்கி பார்க்கும் நூல்.