Skip to content

உச்சி முகர்

குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்கள்

விழியன் எழுதிய உச்சி முகர் - குழந்தைமை, பெற்றோரின் நினைவுகள் மற்றும் வாழ்க்கையின் எளிய சந்தோஷங்களை அழகாகச் சொல்லும் புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 64
Year 2013
Format Paperback
Tags Life and Society

Description

இது ஒரு அப்பாவிற்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய உரையாடல்களின் தொகுப்பா?நான்கு வயது சிறுமி விட்ட தொடர்பற்ற கதைகளின் தொகுப்பா?ஒரு குழந்தையின் இடைவிடாத சேட்டையா? எதுவும் இல்லை. ஒவ்வொரு குழந்தையின் குழந்தைமையைத் தவற விடும் பெற்றோர்களுக்கான ஒரு நினைவூட்டல். உலகின் ஒவ்வொரு குழந்தையும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அப்படிக் கொண்டாடி, இப்படியும் வாழ்ந்து இன்புறலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு அவ்வளவே.