Skip to content

பிணம் நடந்த மர்மம்

ரே யின் ஃபெலுடா கதை வரிசை

சத்யஜித் ரே எழுதிய பிணம் நடந்த மர்மம் - ஃபெலுடா தொடரின் இந்த நாவல், மர்மமான கொலை மற்றும் குடும்ப ரகசியங்களை துப்பறியும் ஒரு சிறந்த கதை. துப்பறியும் நாவல் பிரியர்களுக்கு ஏற்றது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 77
Year 2013
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

நவீன வாழ்க்கை வசதிகளை ஒதுக்கி விட்டு இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தும் முன்னாள் ஜமீன்தார் ஷ்யாம்லால் மல்லிக்-ஐ அழிக்க நினைப்பவர் யார்? அவரை இப்போது துரத்துவது முன்னோர்களின் பாவங்களா?அல்லது அவரது குருட்டு நம்பிக்கையில் யாராவது குளிர் காய முனைகிறார்களா?இதில் தலையிட அழைத்தவர்களையே ஃபெலுடா சந்தேகப்படும்படி ஆக்கியது எது? என்பதை விளக்குகிறது'பிணம் நடந்த மர்மம்.