Skip to content

தேவியின் சாபம்

ரே யின் ஃபெலுடா கதை வரிசை

சத்யஜித் ரே எழுதிய தேவியின் சாபம் - மர்மமான சர்க்கஸ் விபத்து, காணாமல்போன மகன், ஃபெலுடாவின் துப்பறியும் சாகசம்! இந்த நாவல் விறுவிறுப்பான கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 120
Year 2013
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

காணாமல்போன மகன் ஒரு பக்கம்.கோபத்தில் சிதறிய வாழ்க்கை மறுபக்கம் என தத்தளித்து வந்தார் மஹேஷ் சௌதுரி.சர்க்கஸில் புலி தப்பித்துப் போனது. ஓய்வெடுக்க வந்த ஃபெலுடாவிற்கு இந்த இரண்டுமே ஒரு வழக்கை தந்தன.மகனை நினைத்து மறுகி உயிர்விட்டவரின் கடைசி ஆசையை ஃபெலுடாவால் நிறைவேற்ற முடிந்ததா? புலி மீண்டும் வந்ததா?என்பதைச் சொல்கிறது தேவியின் சாபம்.