அன்பின் பழுப்பு
₹250₹237
Good Bye, Mr. Chips
ஜேம்ஸ் ஹில்டன் எழுதிய போயிட்டு வாங்க சார்! - பள்ளி ஆசிரியர் சிப்ஸின் வாழ்க்கைப் பயணத்தையும், மாணவர்களுடனான உறவையும் உணர்த்தும் நெஞ்சைத்தொடும் நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Good Bye, Mr. Chips- 1933 இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை. 1934இல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் -ஜேம்ஸ் ஹில்டன்.- இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது. இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர். பெயர் - சிப்ஸ். முழுப் பெயர் சிப்பிங். முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்து, அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ்.