Skip to content

எது நல்ல பள்ளி?

த. பரசுராமன் எழுதிய எது நல்ல பள்ளி? - தரமான கல்வி, சிறப்பான பள்ளிக்கூடம் தேர்வு செய்ய உதவும் வழிகாட்டி. இசை, விளையாட்டு, ஆய்வக வசதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 16
Year 2013
Format Paperback
Tags Life and Society → Education and Learning

Description

எது நல்ல பள்ளி? எது தரமான பள்ளி? தேர்ச்சி விழுக்காடு மட்டுமா? இசை, ஓவியம், விளையாட்டு வேண்டாமா? ஆய்வுக்கூடம், நூலகம் பயன்படுத்த வேண்டாமா? ஆங்கிலத்தில் மட்டும் பேசினால் போதுமா? பாடத்திட்டம் மட்டும் போதுமா?