Skip to content

அறிவியல் புரட்சியாளர் டார்வின்

ஆர். பெரியசாமி எழுதிய அறிவியல் புரட்சியாளர் டார்வின் - டார்வினின் வாழ்க்கை, பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மற்றும் அறிவியல் புரட்சியைப் பற்றி அறிய சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 176
Year 2013
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

டார்வினின் சொந்த வாழ்க்கையும் அவரது அறிவியல் பணிகளும் பின்னிப் பிணைந்திருந்ததை சித்தரிக்கிறது இப்புத்தகம்.அவரது “உயிரினங்களின் தோற்றம்” நூலும் அவரது ஏனைய அறிவியல் நூல்களும் நிகழ்த்திய அறிவியல் புரட்சியையும் எடுத்துரைக்கிறது.இந்த நூற்றாண்டில் அமெரிக்கப் பிற்போக்கு சக்திகளை எதிர்த்து நீதிமன்றங்களில் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு சாதித்த கருத்துப் போராட்ட வெற்றியையும் விரிவாக விவரிக்கிறது.