Skip to content

சித்தார்த்தன் (பாரதி புத்தகாலயம்)

ஹெர்மன் ஹெஸ் எழுதிய சித்தார்த்தன் - ஆன்மீகத் தேடல், சுய கண்டுபிடிப்பு மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் குறித்த சிறந்த நாவல். பாரதி புத்தகாலயம் வெளியீடு.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 144
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன்.