ஜிகாதி: பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்
ஹெச். ஜி. ரசூல் எழுதிய ஜிகாதி: பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல் - ஈராக், காஸா தேசங்களின் சூழல் மற்றும் இஸ்லாமிய ஆளுமைகள் குறித்த ஒரு முக்கியமான ஆய்வு.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 120 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
பக்கிர்ஷாக்களில் தொடங்கும் அவர் பயணம் ஈராக், அங்கோலா, தென்னாப்பிரிக்கா, காஸா தேசங்களின் சூழலை அலசி, தமிழ்ப் படைப்பாளிகள், இஸ்லாமிய ஆளுமைகள் என விரிந்து மலாலாவிடம் நிறைவுறுகிறது.