Skip to content

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் - மேகநாத் சாஹா, சி.வி.ராமன் போன்ற அறிவியலாளர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றையும், சமூகக் காரணங்களையும் அறியுங்கள்.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2014
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

மேகநாத் சாஹா,டி.டி.கோசாம்பி,சர்.சி.வி.ராமன்,ஜி.டி.நாயுடு உட்பட்ட பல ஆளுமைகளின் அறியப்படாத வரலாற்றை வெளிச்சமிட்டுக் காட்டி,ஏன் இந்த நிலை என்பதற்கான அரசியல்,சமூக காரணங்களையும் தொட்டுக் காட்டுகின்றார்.