ரஷியப் புரட்சி: இலக்கிய சாட்சியம்
₹550₹522
த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய எண்களின் கதை - எண்களின் வரலாறு, வளர்ச்சி மற்றும் கணிதத்தின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்நூல் ஒரு சிறந்த அறிமுகம்.
| Category | History |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 56 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
“ஜைர் நதிக்கரையில் கண்டு எடுக்கப்பட்ட இந்த சுமார்20,000ஆயிரம் ஆண்டு பழமையான எலும்பில் மூன்று வரிசை வெட்டுக் கோடுகள் உள்ளன.இந்தக் கோடுகளில் ஒழுங்கும் பாங்கும் தொகுப்பும் தெரிகிறது.எண்களின் வரலாறு,வளர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்நூல்”