Skip to content

பண்பாட்டு வெளி

பன்முகப் பார்வை

அருணன் எழுதிய பண்பாட்டு வெளி - தமிழ்ப்பண்பாடு, வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த ஆழமான புரிதலை அளிக்கும் கட்டுரைத்தொகுப்பு. புதிய வெளிச்சத்தில் பண்பாட்டை அறியுங்கள்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 320
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

வரலாற்றுப் பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் பண்பாட்டைப் புரிந்துகொள்ள,நிதானமும் பக்குவமும மிக்க ஓர் அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞகள் சங்கம் தமிழ்ப்பண்பாடு குறித்த ஆழமான ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்து முதல் கட்டுரைத்தொகுப்பாக இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது.