தமிழர் வளர்த்த தத்துவங்கள்
தேவ. பேரின்பன் எழுதிய தமிழர் வளர்த்த தத்துவங்கள் - தமிழ் தத்துவம், வரலாறு மற்றும் தமிழர் உலக நோக்கு குறித்த ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கியது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 216 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தமிழ் மண்ணில் ஆழக் காலூன்றி இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழ்த் தத்துவச் சிந்தனைகளை, தமிழ் மக்களின் உலக நோக்கை அது வளர்ந்தும், சிதைந்தும், சீர்பெற்றும், சீர்கெட்டும் மாற்றங்களின் ஊடாக காலவெள்ளம் நீந்தி நம்மை வந்தடைந்திருக்திருக்கும் வரலாற்றை விளக்குகின்றார் தோழர். தேவ பேரின்பன்.