அழகிய பூனை
உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை
வண்ட கக் எழுதிய அழகிய பூனை - தாத்தா பூனை பிடிக்கப் போன சுவாரஸ்யமான கதை! தனிமையைப் போக்கும் பூனையின் கதையை வாசித்து மகிழுங்கள். அழகான பூனை நிச்சயம் பிடிக்கும்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 31 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
Description
பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாத தத்தா-பாட்டி. அலுப்பான வாழ்வின் ஒருநாளில், தன் கணவரிடம் அந்தப் பாட்டி, 'நம்மிடம் ஒரு பூனையாவது இருந்திருக்கலாம்' என்கிறார். இந்த வார்த்தையை சிரமேற்கொண்டு பூனையை பிடிக்கப் போன தாத்தா, கடைசியில் பூனை பிடித்தாரா இல்லையா? பிடித்தார் எனில் எத்தனை பூனை... இன்னும் இன்னும் விரியும் வினாக்களுக்கு இந்த அழகிய பூனையைப் படியுங்கள். அடடா என்ன ஒரு சுவாரசியம்!
