கிறுகிறு வானம்
சிறார் நாவல்
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய கிறுகிறு வானம் - அழகான கிராமியக் கதைகள் மற்றும் குழந்தைகளின் நினைவுகளைத் தூண்டும் ஒரு நாவல். பால்யகால அனுபவங்களை இனிமையாக விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 78 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
சிறுவர்கள் பல நேரம் தனக்குப் பிடித்த விஷயங்களை யாரோடு பேசுவது எனப் புரியாமல் தன் நிழலோடு , ஆட்டுக்குட்டிகளோடு, அணிலோடு, ஏன் நட்சத்திரங்களோடு கூட பேசத் தொடங்கி விடுவார்கள். அப்படியொரு உரையாடல்தான் இந்தக் கதை. குழந்தைகளுக்கான இந்த நாவல் ஒரு கிராமத்து சிறுவனது பால்ய நாட்களைப் பற்றியது. அவனது பள்ளி வயது நினைவுகள் அவன் குரல் வழியாகவே சொல்லப் படுகிறது.