ஆண்பிள்ளை யார்? பெண்பிள்ளை யார்?
யூமா வாசுகி எழுதிய ஆண்பிள்ளை யார்? பெண்பிள்ளை யார்? - குழந்தைகளுக்கான பாலின வேறுபாடு பற்றிய எளிய விளக்கம், அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் சிறந்த புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 24 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
குழந்தைகளுக்கென்று உலகம் இருக்கிறது.அவர்களுக்கென்று சந்தேகங்களும் சந்தோஷங்களும் உள்ளன.குழந்தைகளிடம் ஆண்,பெண் வேறுபாடு இல்லை என்றாலும் சமூகத்தில் இருக்கிறது.சமூகம் குழந்தை களிடம் கேட்கும் கேள்வியை குழந்தைகள் புரிந்து கொள்வதற் காக குழந்தைகளின் மொழியில் ஆண் குழந்தை யார்,பெண் குழந்தை யார் என்று சொல்கிறது இந்நூல்.