Skip to content

சிரஞ்சீவி

டாக்டர் பாலகிருஷ்ணன் செரூப்பா எழுதிய சிரஞ்சீவி - மரணத்தை வெல்லும் சாத்தியக்கூறுகள் மற்றும் மனித மரபணு மாற்றங்கள் குறித்த ஒரு புதிய அறிவியல் பார்வை.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 96
Year 2015
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

இந்த மரணத்தை வென்றால் அது எவ்வளவு பெரிய வெற்றியாக இருக்கும்!அழகான இந்த வாழ்க்கையை,வளர்ச்சியின் வளமான நொடிகளில் ஒன்றில் அப்படியே நிலைக்கச் செய்வது;மலர்ந்து மணம் பரப்புகிற ஒரு ரோஜாவை-அது வாடாமல்,உதிராமல்-என்றென்றைக்குமாக அப்படியே நிலை நிறுத்துவதுபோல…விலங்குகளின் பலவிதமான மரபணுக்களை மனிதர்களுக்குச் செலுத்தினால் ஏற்படக்கூடிய எல்லையற்ற சாத்தியப்பாடுகள்தான் எங்கள் ஆய்வின் மையம்…