Skip to content

பாலஸ்தீனம்: வரலாறும் சினிமாவும்

இ.பா.சிந்தன் எழுதிய பாலஸ்தீனம்: வரலாறும் சினிமாவும் - பாலஸ்தீன வரலாறு, இஸ்ரேல் உருவாக்கம், சமகால நிலை குறித்து 147 திரைப்படங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஆய்வு நூல்.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 192
Year 2016
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பாலஸ்தீனத்தின் வரலாறு என்ன?
பாலஸ்தீனம் ஏன் நாடற்ற பகுதியானது?
இஸ்ரேல் உருவான கதையென்ன?
இன்றைய பாலஸ்தீனர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது?
பாலஸ்தீனப் போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகளா?
பாலஸ்தீனத்தின் எதிர்காலம்தான் என்ன?

என்கிற கேள்விகளுக்கு 147 பாலஸ்தீனத் திரைப்படங்களின் உதவியோடு எழுதப்பட்ட நூல் இது.