எரியும் சமவெளி
₹350₹332
உலகப் புகழ் பெற்ற அமெரிக்க நாவல்
அப்டன் சிங்க்ளர் எழுதிய காங்கிரீட் காடு - சிகாகோ இறைச்சித் தொழிற்சாலைகள், முதலாளித்துவம், சமூக அரசியல் போராட்டங்களை சித்தரிக்கும் ஒரு சிறந்த நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 352 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கான்கீரிட் காடு ஆங்கிலத்தில் THE JUNGLE உலக பேரிலக்கியங்களில் வைக்க தகுதி படைத்த செம்பனுவல் 20 நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் அமெரிக்காவின் சிகாகோ பகுதியிலுள்ள முதலாளித்துவ நிறுவனங்களை குறிப்பாக இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலையை குறியீடாய் கொண்டு சமுக அரசியல் சூழ்நிலையையும் அந்த சூழ்நிலையில் சிக்கி தவிக்கும் சாதாரண மக்களின் வாழ்க்கையையும் தங்களை உரிமைகளை சுதந்திரத்தையும் வாழ்க்கை அம்சங்களை பாதுகாத்து கொள்வதற்காக அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களை வெளிச்சமிட்டு காட்டும் புதினம்.