எரியும் சமவெளி
₹350₹332
மார்க் ட்வெயின் எழுதிய ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் - அமெரிக்க சமூகத்தையும், அக்காலத்திய வாழ்க்கை முறையையும் அறிய உதவும் சிறந்த நாவல். இது ஒரு சாகச கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 350 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனின் “ஹக்கிள் பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்” 1835 – 1845 காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் மிகப்பிரபலமான நாவல். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்கக்கூடியது. சுவாரசியத்துடன் அக்காலகட்டத்தில் அமெரிக்க சமூகம், குறிப்பாக கருப்பர்கள் இருந்த நிலை குறித்து அறியவும் உதவும்.